இந்த அமைச்சின் மூலம் கடற்றொழில் அபிவிருத்தி இலக்கை அடைவதற்கு மேற்கொள்ளும் சகல அபிவிருத்தி திட்டங்களையூம் திட்டமிடல்இ மேற்கொள்ளல்இ செயற்பாடு மற்றும் சமூக அபிவிருத்திக்கான வழிகாட்டல் மற்றும் மொத்த கடற்றொழில் அபிவிருத்தி தொடர்பான பணிகளை மேற்கொண்டு அதற்கான கொள்கைகளை உருவாக்குவது கடற்றொழில் பிரிவின் முதன்மைப் பொறுப்பாகும். அதற்கமையஇ மீன்பிடித் துறையைப் பொறுத்தவரைஇ நாட்டின் தேசிய முன்னுரிமைகளில் சமுத்திர மீன் உற்பத்தியை அதிகரிக்கச் செய்தல்இ நீர்வாழினச் செய்கை மற்றும் நன்னீர் மீன்பிடி உற்பத்தியை அதிகரிப்பதுஇ அறுவடைக்குப் பிந்தைய இழப்புகளைக் குறைத்தல் மற்றும் பெறுமதி சேர்ப்பதை மேம்படுத்தல்இ தனிநபர் மீன் நுகர்வை அதிகரிக்கச் செய்தல்இ ஏற்றுமதி வருமானத்தை அதிகரிக்கச் செய்தல்இ பொழுதுபோக்கு நடவடிக்கைஇ தொழில் மற்றும் வர்த்தக அபிவிருத்திக்கான வாய்ப்புகளை அதிகரிக்கச் செய்தல்இ மீனவ மக்களின் சமூகப் பொருளாதார நடவடிக்கைகளை மேம்படுத்தல் போனற அலக்ககளை அடைவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையூம் ஒருங்கிணைத்து செயற்படுத்துவதே அபிவிருத்திப் பிரிவின் பணியாகும்.
பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டு தடாகங்கள்
கடனீரேிகளை ஆழப்படுத்தல் மற்றும் சுத்தப்படுத்தல
கடனீரேி மற்றும் உள்ளக நீர்நிலைகள் சார்ந்த நீரியல் சூழலைப் பாதுகாத்தல் மற்றும் அபிவிருத்தியின் ஊடாக நீர்வாழ் உற்பத்திகளை அதிகரிப்பதை முக்கிய வழிமுறையாகக் கொண்டு மீன் மற்றும் நீரியல் உற்பத்திகனை அதிகரிக்கும் நோக்குடன் கடனீரேரி அபிவிருத்தி மற்றும் அதனைப் பாதுகாக்கும் செயற்றிட்டம் 2018ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.
கடனீரேரி சுத்தம் செய்தல் மற்றும் கடனீரேரியில் நீர் பரிமாற்றம் நடைபெறும் வகையில் கால்வாய்களை ஆழப்படுத்துவதன் மூலம் இயற்கையாக மீன் குடித் தொகையை அதிகரிக்கச் செய்தல்இ நீர்வாழ் உயிரினச் செய்கையை மேம்படுத்தல் பிந்தைய அறுவடையின் விரயத்தைக் குறைப்பபதை நோக்காகக் கொண்டு அடிப்படை வசதி அபிவிருத்தி செய்தல்இ அங்கீகரிக்கப்படாத மீன்பிடி நடவடிக்கை மற்றும் நீர்நிலைகளை நிரப்புவதைத் தடுத்து பாதுகாப்பதன் மூலம் கடனீரேரிகளை எல்லைப்படுத்தல்இ வாழ்வாதார அபிவிருத்திஇ சதுப்பு நிலங்கள் பாதுகாத்தல்இ தடை செய்யப்பட்ட மீன்பிடி உபகரணங்களை அகற்றுதல் மற்றும் கடனீரேரி முகாமைத்துவத்தை வலுப்படுத்தல் மற்றும் மீன் குஞ்சுகளை வைப்பிடுவதன் ஊடாக மீன் உற்பத்தியை அதிகரிக்கச் செய்வதே இந்த செயற்றிட்டத்தின் நேரடி நோக்கமாகும். இதுபோன்று புதிய தொழில் வாய்ப்புகளை உருவாக்கல்இ சுற்றுலா தொழிலை விரிவூபடுத்தல் ஆகிய இலக்குகளையூம் இந்த செயற்றிட்டத்தின் ஊடாக அடைவதற்கு எதிர்பார்க்கப்படுகிறது. 2023ஆம் ஆண்டுக்கு இந்த செயற்றிட்டத்துக்கு ரூபா 250 மில்லியன் ஒதுக்கீடு செய்து கடற்றொழில்இ நீரியல் வளங்கள் திணைக்களம்இ தேசிய நீர்வாழ் உயிரினச் செய்கை அபிவிருத்தி அதிகார சபைஇ தேசிய நீரியல் வளங்கள் ஆய்வூ மற்றும் அபிவிருத்தி முகவர் நிறுவனம்இ இலங்கை துறைமுகங்கள் கூட்டுத்தாபனமும் இணைந்து மேலும் அரச நிறுவனத்தின் ஒருங்கிணைப்பில் இந்த வேலைத் வேலைத் திட்டத்தின் கீழ் கீழ்வரும் செயற்றிட்டங்களை செயற்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
- 11 கடனீரேரிகளுக்கு பிரதான திட்டம் (ஆயளவநச Pடயn) முதயாரித்தல் - அறுகம்பே கடனீரேரியில் சேற்று மண் அகற்றுவதற்கு விபரக் குறிப்புஇ மதிப்பீடு மற்றும் சான்றிதழ் தயாரித்தல்.
- அறுகம்பே கடனீரேரியில் சேற்று மண் அகற்றல்.
- நாயாறு கடனீரேரியில் அடிப்படை சூழல் பரிசோதனை மேற்கொள்ளல் மற்றும் கடனீரேரி சுத்தம் செய்தல்.
- லங்காபட்டுன கடனீரேரியில் அடிப்படை சூழல் பரிசோதனை மேற்கொள்ளல் மற்றும் கடனீரேரி சுத்தம் செய்தல்
- நந்திக்கடல் கடனீரேரி சுத்தம் செய்தல்.
- தேர்ந்தெடுக்கப்பட்ட கடனீரேரிகளில் எல்லை நிர்ணயித்தல்.
- தேர்ந்தெடுக்கப்பட்ட 10 கடனீரேரிகள் சார்ந்து மீன் உற்பத்திகளை அதிகரிக்கச் செய்தல்.
மீன்பிடி துறைமுகங்களின் வளர்ச்சி மற்றும் கட்டுமானம்
நீர்கொழும்பு கடனீரேரி அபிவிருத்தி செய்தல்
இந்த செயற்றிட்டம் 3 கட்டங்களின் கீழ் செயற்படுத்தப்படும். இங்கு 1ஆம் கட்டத்தின் கீழ் செயற்படுத்தப்படும் பெக்கேஜ்களின் எண்ணிக்கை 7 ஆகும். செயற்றிட்டத்தின் 1ஆம் கட்ட பெக்கேஜ் 7க்கான மொத்த தொகை ரூபா 1,000 மில்லியனாகும்.
- பெக்கேஜ் I – லெல்லம் பிரதேசத்தில் கடனீரேரி அபிவிருத்தி - இங்குஇ லெல்லம் வேலைத்தள பெக்கேஜ் I இன் கீழ் தடாகம் தோண்டும் நடவடிக்கை 14.05.2016இல் ஆரம்பிக்கப்பட்டது. அதன் செயற்றிட்ட பணி நடவடிக்கை 14.02.2017ஆந் திகதி நிறைவூ செய்யப்பட்டது.
- பெக்கேஜ் II – நீதிமன்ற கட்டிடத் தொகுதி பிரதேசத்தில் கடனீரேரி அபிவிருத்தி - பெக்கேஜ் II இன் கீழ் நீதிமன்ற கட்டிடத் தொகுதிக்கு அருகில் தடாகம் தோண்டும் நடவடிக்கை 01.08.2017இல் ஆரம்பிக்கப்பட்டது. இந்த செயற்றிட்ட பணி நடவடிக்கை 14.02.2017ஆந் திகதி நிறைவூ செய்யப்பட்டது.
![]() |
![]() |
- பெக்கேஜ் III - றெஜின வீதி பிரதேசத்தில் கடனீரேரி அபிவிருத்தி - பெக்கேஜ் III இன் கீழ் றெஜின வீதிக்கு அருகில் தடாகம் தோண்டும் நடவடிக்கை 20.07.2018இல் ஆரம்பிக்கப்பட்டது. தற்போது கடனீரேரி பௌதீக முன்னேற்றம் 90% மாகும்.
தாமதத்துக்கான காரணம் - செயற்றிட்டத்தின் 3வது கட்டத்தை செயற்படுத்தும்போதுஇ கடனீரேரியில் சேற்று மண்ணை அகற்றி அது காயூம் வரை செயற்றிட்ட எல்லையில் வைத்திருந்தமையால் கண்டத் தாவர சுழலுக்குப் பாதிப்பு ஏற்படுவதாக கூறப்பட்டு வன பாதுகாப்பு திணைக்களத்தினால் ஒ.வி. 20(1)வது பிரிவின் கீழ் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
- பெக்கேஜ் IV - லெல்லம் பிரதேசத்தில் கடனீரேரி அபிவிருத்தி - லெல்லம் வேலைத்தள பெக்கேஜ் IV இன் கீழ் தடாகம் தோண்டும் நடவடிக்கை 26.03.2019இல் ஆரம்பிக்கப்பட்டது. அதன் செயற்றிட்ட பணி நடவடிக்கை 14.02.2017ஆந் திகதி நிறைவூ செய்யப்பட்டது. தற்போது கடனீரேரி பௌதீக முன்னேற்றம் 100% மாகும்.
- பெக்கேஜ் V - லெல்லம் பிரதேசத்தில் படகுத்துறை நிர்மாணம் - பெக்கேஜ் V இன் கீழ் 15 மீற்றர் அகலமும் 265 மீற்றர் நீளமும் கொண்ட படகுத்துறை நிர்மாணிக்கப்படும். தற்போது ஏலமனு கோருவதற்கு ஏலமனு ஆவணம் தயாரிக்கப்பட்டு வருகின்றது.
![]() |
![]() |
- பெக்கேஜ் VI - நீதிமன்ற கட்டிடத் தொகுதிக்கு அருகிலான பிரதேசத்தில் படகுத்துறை நிர்மாணம். - பெக்கேஜ் VI இன் கீழ் 15 மீற்றர் அகலமும் 145 மீற்றர் நீளமும் கொண்ட படகுத்துறை நிர்மாணிக்கப்படும். தற்போது விலைமனு கோருவதற்கு ஏலமனு ஆவணம் தயாரிக்கப்பட்டு நிறைவூ செய்யப்பட்டுள்ளது. தற்போது ஏலமனு கோருவதற்கு ஏலமனு ஆவணம் தயாரிக்கப்பட்டு வருகின்றது தற்போது ஒப்பந்தக்காரர்கள் தேர்ந்தெடுப்பதற்கு கொள்முதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
![]() |
![]() |
வெல்லமங்கர கடற்றொழில் துறைமுக நிர்மாணம்
![]() |
![]() |
இச் செயற்றிட்டம் 2022 மார்ச் 15ஆந் திகதி நிறைவூ செய்யப்பட்டுள்ளதுடன் பின்வரும் வகைகளும் உள்ளடங்கும்
- நீர்த்தடுப்பணை (567 மீற்றர்)
- கரையோர நீர்த்தடுப்பணை புசழலநெ) நிர்மாணி;த்தல் (125 மீற்றர்)
- மேடைக்கட்டு நிர்மாணம் (350 மீற்றர்)
- கரையோர வசதிகள் (Shore facilities) : மீன் ஏலவிற்பனை நிலையம்இ வலை திருத்தும் மையம்இ சிற்றுண்டிச்சாலைஇ சுகாதார வேற்பாட்டு வசதிகள்இ ஏலவிற்பனை நிலையம்இ கடைத் தொகுதிஇ பணியாட்கள் ஓய்விடம்இ கடற்றொழில் பரிசோதகர் மற்றும் கரையோர பாதுகாப்பு படையணிஇ ஆகியோர்களுக்கு அலுவலகஇ தங்குமிட வசதி மற்றும் நீர்த் தொட்டி போன்றவை.
செயற்றிட்ட ஆரம்பம் : 25.06.201
செயற்றிட்ட பெறுமதி : ரூபா 2.498 மில்.
செயற்றிட்டத்தின் நிதி முன்னேற்றம் :
வருடம் | நிதி ஒதுக்கீடு ரூபா மில். | செலவினம் ரூபா மில். | குறிப்பு |
2018 | 500 | 342.95 | |
2019 | 800 | 638.9 | |
2020 | 719.8 | 709.13 | |
2021 | 605 | 512.6 | |
2022 | 208.2 | 208.2 | 31.12.2022 ஆந் திகதிக்கு கையிருப்பான பற்றுச் சீட்டுக்கள் ரூபா மில்.08 |
பௌதீக முன்னேற்றம் :
வெல்லமங்கர கடற்றொழில் துறைமுகம் நிர்மாணிக்கும் செயற்றிட்டம் 15.03.2022ஆந் திகதி நிறைவூ செய்யப்பட்டு 18.06.2022ஆந் திகதி செயற்பாட்டு நடவடிக்கைக்கு கடற்றொழில் துறைமுகங்கள் கூட்டுத்தாபனத்துக்கு கையளிக்கப்பட்டது.
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
கந்தர கடற்றொழில் துறைமுக நிர்மாணம்
![]() |
இந்த செயற்றிட்டத்தின் மூலம் பின்வரும் வகைகளும் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றது.
- நீர்த்தடுப்பணை நிர்மாணம் (257 மீற்றர்)
- மேடைக்கட்டு நிர்மாணம் (175.63 , 221.12 மற்றும் 127 மீற்றர்)
- கரையோர வசதிகள் (Shore facilities) : மீன் ஏலவிற்பனை, வலை திருத்தும் மையம், சிற்றுண்டிச்சாலை, சுகாதாரவேற்பாட்டு வசதிகள், ஏலவிற்பனை நிலையம், கடைத் தொகுதி, பணியாட்கள் ஓய்விடம், கடற்றொழில் பரிசோதகர் மற்றும் கரையோர பாதுகாப்பு படையணி, ஆகியோர்களுக்கு அலுவலக, தங்குமிட வசதி, எரிபொருள் நிரப்பு நிலையம், கழிவூப்பொருள் சேகரிப்புக்கான இடம், எடை பார்க்குமிடம், எரிபொருள் வழங்கும் நடவடிக்கை மற்றும் நீர்த் தொட்டி போன்ற நிர்மாணங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
செயற்றிட்ட ஆரம்பம் : 07.12.2020
செயற்றிட்ட முடிவூ : 06.12.2023
செயற்றிட்ட பெறுமதி : ரூபா 9.360 மில்.
செயற்றிட்டத்தின் நிதி முன்னேற்றம் :
வருடம் | நிதி ஒதுக்கீடு ரூபா மில். | செலவினம் ரூபா மில். |
குறிப்பு |
2020 | 408 | 202.48 | |
2021 | 1710 | 1598.18 | |
2022 | 1599.44 | 1043.74 | 31.12.2022 ஆந் திகதிக்கு கையிருப்பான பற்றுச் சீட்டுக்கள் ரூபா மில். 871.30. |
பௌதீக முன்னேற்றம் :
2022ஆம் ஆண்டில் கந்தர கடற்றொழில் துறைமுக நிர்மாண செயற்றிட்டத்தின் சமுத்திரம் சார்ந்த நடவடிக்கை மட்டும் தொடர்ந்து முன்னெடுப்பதற்கு தீர்மாணிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கட்டிட நிர்மாண நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதற்கமைய செயற்றிட்ட வேலைத்திட்டம் (Pசழபசயஅஅந) மீண்டும் தயாரிக்கப்பட்டுள்ளது.
கந்தர கடற்றொழில் துறைமுக நிர்மாண செயற்றிட்டத்தின் 31.12.2022ஆந் திகதிக்கு பௌதீக முன்னேற்றம் 83% மாகும். அத்துடன் பௌதீக முன்னேற்றம் 60% மாகும்.
செயற்றிட்டத்தின் பெயர் மற்றும் வகைகள் | எதிர்பார்த்த முன்னேற்றம் (%) | அடைந்த முன்னேற்றம் (%) |
கந்தர கடற்றொழில் துறைமுகம் | 83 | 60 |
அடிப்படை நடவடிக்கை | 100 | 100 |
நீர்த்தடுப்பணை நிர்மாணம் | 95 | 88 |
தடாகம் ஆழப்படுத்தல் | 89 | 39 |
முந்தைய தொகுதி தயாரித்தல் | 100 | 100 |
மேடைக்கட்டு நிர்மாணம் | 34 | 26 |
கட்டிட நிர்மாணம் | 0 | 01 |
வெளி நிர்மாண நடவடிக்கை | 0 | 0 |
தற்காலிக தொகை | 0 | 0 |
காணி சுவீகரித்தல் மற்றும் மீள்குடியமர்தல் | 55 | 55 |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
பலபிட்டிய கடற்றொழில் துறைமுக நிர்மாணம்
![]() |
இந்த செயற்றிட்டத்தின் மூலம் பின்வரும் வகைகளும் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றது.
- நீர்த்தடுப்பணை நிர்மாணம் (வடக்கு) (418 மீற்றர்)
- நீர்த்தடுப்பணை நிர்மாணம் (வடக்கு) (125 மீற்றர்)
- மேடைக்கட்டு நிர்மாணம் (125 மீற்றர்)
- கரையோர வசதிகள் (Shore facilities) மீன் ஏலவிற்பனை, வலை திருத்தும் மையம், சிற்றுண்டிச்சாலை, சுகாதாரவேற்பாட்டு வசதிகள், ஏலவிற்பனை நிலையம், கடைத் தொகுதி, பணியாட்கள் ஓய்விடம், கடற்றொழில் பரிசோதகர் மற்றும் கரையோர பாதுகாப்பு படையணி, ஆகியோர்களுக்கு அலுவலக, தங்குமிட வசதி, எரிபொருள் நிரப்பு நிலையம், கழிவூப் பொருள் சேகரிப்புக்கான இடம், எடை பார்க்குமிடம், எரிபொருள் வழங்கும் நடவடிக்கை மற்றும் நீர்த் தொட்டி போன்ற நிர்மாணங்கள்.
செயற்றிட்ட பெறுமதி : ரூபா 1.200 மில்.
செயற்றிட்டத்தின் முன்னேற்றம :
சுற்றாடல் தாக்க அறிக்கைக்கு அனுமதி கிடைத்தபின் நிர்மாணத்துக்கான கொள்முதல் நடவடிக்கை ஆம்பிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மாவெல்ல நங்கூரமிடும்தளம் நிர்மாணம
செயற்றிட்டம் பற்றிய விபரம் : 260 மீற். நீர்த் தடுப்பணை மற்றும் கரையோர அலை தடுப்பணை 02 நிர்மாணித்தல்
செயற்றிட்ட ஆரம்பம் : 2020.10.20
செயற்றிட்ட நிறைவூ (எதிர்பார்ப்பு) : 2022.10.31
செயற்றிட்ட பெறுமதி ரூபா 379.8 மில்.
திட்டத்தின் நிதி முன்னேற்றம் :
வருடம் | நிதி ஒதுக்கீடு ரூபா மில். | செலவினம் ரூபா மில். |
குறிப்பு |
2020 | 80.5 | 30.1 | |
2021 | 150 | 145.14 | |
2022 | 117 | 68.54 | 31.12.2022 ஆந் திகதிக்கு கையிருப்பிலுள்ள பற்றுச் சீட்டுக்கள் ரூபா மில் 0.32. |
பௌதீக முன்னேற்றம் :
“அரச செலவைக் கட்டுப்படுத்தல்” எனும் தலைப்பில் 26.04.2022ஆந் திகதி வெளியிடப்பட்ட 03/2022ஆம் இலக்க தேசிய வரவூ செலவூ சுற்றறிக்கையின் செயற்ற்pட்டத்தை செயற்படுத்துவது சம்பந்தமாக இல. 3இன் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள ஆலோசனைக்கு அடிப்படையில் கட்டுமானங்கள் இன்றி கரையோர இயற்கை தன்மையை கண்காணிக்குமாறு கரையோர பாதுகப்பு மற்றும் கரையோர மூலவள முகாமைத்துவ திணைக்களம் அறிவித்துள்ளது.
செயற்றிட்டத்தின் அலை தடுப்பனை நிர்மானித்த பௌதீக முன்னேற்றம் 100% மாகும
![]() |
![]() |
![]() |
![]() |
கலமெட்டிய நங்கூரமிடும்தளம் நிர்மாணம்
கலமெட்டிய கடற்றொழில் துறைமுகத்தை நிர்மாணிக்கும் நடவடிக்கை 14.07.2014இல் ஆரம்பிக்கப்பட்டது. தற்போதைய அதன் பௌதீக முன்னேற்றம் 100% மாகும். இந்த செயற்றிட்டத்தின் அடிப்படை பெறுமதி ரூபா 1,280.79 மில்லியனாகும்.
![]() |
![]() |
![]() |
![]() |
இந்த கடற்றொழில் துறைமுகத்தின் ஆரம்ப ஒப்பந்தக்காரர் இல்லை. எனவே செயற்பாட்டு நடவடிக்கைக்குத் தேவையான வேலைகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. 2022.06.16ஆந் திகதி செயற்பாட்டு நடவடிக்கைக்கு கடற்றொழில் துறைமுகங்கள் கூட்டுத்தாபனத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது.
ரெக்காவ நங்கூரமிடும்தளம் நிர்மாணம்
300 மீற்றர் நீளமுடைய நீர்த்தடுப்பணை நிர்மாணித்தல் மற்றும் அலைதடுப்பு தடுப்பணை (புசழலநெ) நிர்மாணித்தல்.
செயற்றிட்ட ஆரம்பம் : 20.10.2020
செயற்றிட்ட முடிவூ (எதிர்பார்ப்பு) : 08.11..2022
செயற்றிட்ட பெறுமதி : ரூபா 490 மில். (திருத்திய)
செயற்றிட்டத்தின் நிதி முன்னேற்றம் :
வருடம் | நிதி ஒதுக்கீடு ரூபா மில். | செலவினம் ரூபா மில். | குறிப்பு |
2020 | 81.5 | 65.42 | |
2021 | 215 | 198.73 | |
2022 | 150 | 107.26 | 31.12.2022 ஆந் திகதிக்கு கையிருப்பான பற்றுச் சீட்டுக்கள் ரூபா மில் . 1.40. |
பௌதீக முன்னேற்றம் :
செயற்றிட்டத்தின் நங்கூரமிடும்தளம் நிர்மானித்த பௌதீக முன்னேற்றம் 100% மாகும்
![]() |
![]() |
ஒலுவில் கடற்றொழில் துறைமுக நிர்மாணம்
![]() |
ஒலுவில் கடற்றொழில் துறைமுகம் 2013ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. அத்துடன் துறைமுகம் 09 வருட காலமாகத் தொடர்ந்து பயன்படுத்தப்படவில்லை. அடிப்படை வசதிகள் நிர்மாணிக்கும் தேசிய திட்டமாக நடைமுறைப்படுத்தப்பட்டது. அதன் அடிப்படை வசதிகள் கடற்றொழில் துறையின் வளர்ச்சிக்காக நிர்மாணித்து பராமரிப்பு மற்றும் சேவை வளங்கள் இலங்கை துறைமுகங்கள் அதிகார சபையின் மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
23.08.2021இல் அமைச்சரவை மசோதாவூக்கு வழங்கப்பட்ட அமப/21/1574/311/023 ஆம் இலக்க 22.09.2021ஆந் திகதிய தீர்மானத்துக்கு அமையஇ ஒலுவில் துறைமுகத்தில் கடற்றொழில் அடிப்படை வசதிகள் கடற்றொழில் அமைச்சுக்கு ஒப்படைக்கப்பட்டது. நிர்மாணிக்கப்பட்டு தொடர்ந்து 09 வருடங்களுக்கும் அதிக காலம் முழுமையாக கைவிடப்பட்டிருந்தது. இந்த செயலாக்கப் பிரிவூ மீண்டும் செயற்படும் நிலைக்கு கொண்டு வந்து, வருமானம் ஈட்டுவதற்கு மற்றும் புதிய தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்துவதற்கும் பயன்படுத்த வேண்டியது தேசியத் தேவையாகும்.
அரச கொள்கைக்கு அமைவாக அரசுக்கு செலவூ சுமையின்றி இந்த கடற்றொழில் துறைமுகத்தின் சூழலில் உள்ள உடிப்படை வசதிகளின் அபிவிருத்திக்குப் பொருத்தமான முதலீட்டாளர்கனை தேர்ந்தெடுப்பதற்கு திறம்பட பயன்படுத்தப்பட்ட செயற்பாடுகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
மீன் பதனிடும் அலகு
2013ஆம் ஆண்டு வேலை நிறைவூ செய்யப்பட்டுள்ள இந்த மீன் பதனிடும் நிலையத்தின் இயந்திரங்கள் காலவதியாகிவிட்டன அல்லது பழுதடைந்துவிட்டன. அத்துடன் உற்பத்தி நடவடிக்கைகளுக்காக அவற்றைப் பழுதுபார்க்க வேண்டும் இந்த மீன் பதனிடும் அலகில் உள்ள இயந்திரங்கள் மற்றும் கட்டிடங்களை பழுதுபார்த்தல்இ புதிய இயந்திரங்களை நிறுவி உற்பத்தியை ஆரம்ப்பிப்பதற்கு இந்நாட்டின் முன்னணி நிறுவனமான டெஸ் தனியார் கம்பனிக்கு (TESS (Pvt) Ltd) 10 வருட காலத்துக்கு குத்தகை அடிப்படையில் வழங்குவதற்கு அமைச்சரவையின் அனுமதி கிடைத்துள்ளது. இதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. சர்வதேச தரத்துக்கு ஏற்ப தமது வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்ளல், புதிய தொழில் தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்தல், ஏற்றுமதியின் ஊடாக அந்நிய செலாவணியை ஈட்டுவதே இந்த வணிகத்தின் நோக்கமாகும்.
![]() |
செயற்பாட்டு நடவடிக்கைகளை ஆரம்பித்தல்
![]() |
![]() |
2014ஆம் ஆண்டில் ஆற்றுவாய் மணலியால் மூடப்பட்டதன் காரணமாக இது வரை கடற்றொழில் துறைமுகத்தை முழுமையாக பயன்படுத்தப்படவில்லை. அத்துடன் ஒலுவில் மீன்பிடித் துறைமுகத்தின் பராமரிப்பு மற்றும் செயற்பாட்டு நடவடிக்கையை முன்னெடுத்து செல்வதற்கு ம/ப. அம்பாறை மாவட்டத்தின் ஆழ்கடல் படகு உரிமையாளர்கள் மீனவ கூட்டுறவூ சங்கம் முன்மொழிவூ சமர்ப்பித்துள்ளது. அத்துடன் இந்த முன்மொழிவை மதிப்பிடுவதற்கு குழுவொன்று நியமிக்கப்பட்டு, பரிந்துரை அறிக்கை பெற்றுக்கொள்ளும் பணி இறுதிக் கட்டத்தை அடந்துள்ளது. அதற்கமைய மேற்குறித்த முன்மொழிவை கவனத்திற் கொண்டுஇ குறிப்பாக அந்த சங்க பிரதேசத்தின் மீனவ மக்களை பிரதிநிதித்துவப்படுத்தி அமூக அடிப்படையிலான சங்கமென்னும் விடயத்தைக் கவனத்திற் கொண்டு முறையான திட்டமொன்றைக் கடைப்பிடிப்பதற்கு உட்பட்டு ஒலுவில் மீன்பிடித் துறைமுகத்தின் பராமரிப்பு மற்றும் செயற்பாட்டு நடவடிக்கையை குறிப்பிட்ட காலப்பகுதிக்கு மஃப. அம்பாறை மாவட்டத்தின் ஆழ்கடல் படகு உரிமையாளர்கள் மீனவ கூட்டுறவூ சங்கத்துக்கு வழங்குவது பொருத்தமென அமைச்சின் செயலாளரின் பரிந்துரைக்காக குழுவின் அறிக்கையின் இறுதி வரைவூ தயாரிக்கப்பட்டு வருகின்றது.
![]() |
துறைமுகம் சார்ந்து மேற்கொள்ள வேண்டிய அபிவிருத்தி செயற்றிட்டங்கள் மற்றும் தேவைகள் இனம் காணப்பட்டுள்ளதுடன், அந்த அபிவிருத்தி செயற்றிட்டம் அரச தனியார் பங்குடமையின் கீழ் நடைமுறைப்படுத்துவதற்கு ஆர்வமுள்ளவர்களை அழைப்பு விடுக்கும் செயற்பாட்டை மேற்கொள்வதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
செயற்றிட்டத்தை செயற்படுத்தல் - (அபிவிருத்திப் பிரிவூ)
பெயர் : திரு. எச். எம். கே. ஜே. பீ. குணரத்ன
பதவி : மேலதிக செயலாளர் (அபிவிருத்தி)
தொ.பேசி இல. : +94 112 446 202
மின்னஞ்சல் : kapilajb[at]gmail.com
பெயர் : திரு கே.கே.ஏ.பியசேன
பதவி : பணிப்பாளர் நாயகம் (பொறியியல்)
தொ.பேசி இல. : +94 112 329 979
மின்னஞ்சல் : இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
செயற்றிட்டம் தொடர்பான தகவல் பெற்றுக் கொள்ளல்
பெயர் : திரு டபிள்யூ.எம்.ஆர்.டி. பீரிஸ்
பதவி : உதவி பொறியியலாளர்
தொ.பேசி இல. : +94 112 322 416
மின்னஞ்சல் : இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
பெயர் : திரு ஏ.ஜி.டி.எச். ஜயவர்தன
பதவி : அபிவிருத்தி அலுவலர்
தொ.பேசி இல. : +94 112 441 537
மின்னஞ்சல் : இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.