கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் பிரதி அமைச்சராக நியமிக்கப்பட்ட திரு ரத்ண கமகே அவர்கள் 2024 நவம்பர் மாதம் 22ஆந் திகதி கடற்றொழில் அமைச்சில் நடைபெற்ற வைபவத்தில் தமது கடமைகளைப் பொறுப்பேற்றார்.
இந்நிகழ்வில் அமைச்சின் சிரேஸ்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்