en banner

fishing boat 1கடந்த ஆகஸ்ட் மாதம் 31 ஆம் திகதி மாத்தறை, தேவிநுவர மீன்பிடித் துறைமுகத்திலிருந்து மீன்பிடி நடவடிக்கைகளுக்காகப் புறப்பட்டுச் சென்ற IMUL-A-0066-MTR எனும் பல நாள் மீன்பிடிக் கலன், மாலைதீவுக்கு அருகிலுள்ள சர்வதேச கடற்பரப்பில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களம் இன்று (29) அறிவித்துள்ளது.

WhatsApp Image 2025 10 23 at 17.52.48கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் அவர்களுக்கும், இலங்கைக்கான ஓமான் தூதுவர் அஹமட் அலி சயித் அல் ரஷ்தி அவர்களுக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று இன்று (23) அமைச்சில் நடைபெற்றது.

 DSC1773இலங்கையின் கடற்றொழில் மற்றும் நீர்வாழ் உயிரின வளர்ப்புத் தொழில்துறையை புத்துயிர் பெறச் செய்யும் நோக்கில், "Aqua Planet Sri Lanka 2025" (International Aquatic Expo) எனும் மாபெரும் கண்காட்சி தொடர்பாக கடற்றொழில் அமைச்சு நேற்று (16) உத்தியோகபூர்வமாக அறிவித்தது. 

WhatsApp Image 2025 10 19 at 12.43.06'ஊழல் வாதிகள், கொள்ளையர்கள், பாதாளக்குழுவினர், போதைப்பொருள் கடத்தல்காரர்கள் என தீங்குவிளைவிக்ககூடிய நரகாசூரர்கள் நம் மத்தியில் இன்னும் வாழ்ந்துகொண்டுதான் இருக்கின்றனர். இவர்களின் செயற்பாடுகளுக்கு முற்றுபுள்ளி வைப்பதற்காக மக்கள் எடுத்த அவதாரமே தேசிய மக்கள் சக்தி அரசாங்கமாகும்

சமீபத்திய செய்திகள்

Youtube