அமெரிக்காவிற்கு மீன் மற்றும் மீன் சார்ந்த தயாரிப்புகளை ஏற்றுமதி செய்யும் போது அந்நாட்டின் "கடல்வாழ் பாலூட்டிகள் பாதுகாப்புச் சட்டத்தின்" (Marine Mammal Protection Act - MMPA) கீழ் விதிக்கப்பட்டிருந்த கடுமையான நிபந்தனைகளை இலங்கை வெற்றிகரமாகப் பூர்த்தி செய்துள்ளது.
இலங்கை கடல் எல்லைக்குள் 32 நாட்கள் முன்னெடுக்கப்பட்ட விசேட கடல்சார் அறிவியல் ஆராய்ச்சிப் பயணத்தை முடித்துக்கொண்டு 'டாக்டர் பிரிட்ஜோப் நன்சன்' (Dr. Fridtjof Nansen) ஆராய்ச்சி கப்பல் மீண்டும் இலங்கை திரும்பியதை வரவேற்கும் உத்தியோகபூர்வ நிகழ்வு, கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில் கடந்த செவ்வாய்க்கிழமை (05) கொழும்பு துறைமுக பயணிகள் முனையத்தில் நடைபெற்றது.
“பாட்டாளி வர்க்கத்தின் வியர்வை, தியாகம், மற்றும் உழைப்பால் கட்டியெழுப்பப்பட்ட இந்த உலகில், தொழிலாளர்களின் நலன் குறித்து வெறும் வார்த்தைகளில் மட்டுமே பேசிக்கொண்டிருக்கவில்லை.
இலங்கையின் கடற்றொழில் முகாமைத்துவ நடைமுறைகள் மற்றும் சட்டவிரோத மீன்பிடி (IUU Fishing) நடவடிக்கைகளைத் தடுத்தல் குறித்து ஆராய்வதற்காக, ஐரோப்பிய ஒன்றியத்தின் விசேட பிரதிநிதிகள் குழுவொன்று கடந்த ஏப்ரல் 27 முதல் 30 வரை இலங்கையில் விசேட ஆய்வு நடவடிக்கைகளை முன்னெடுத்தது.
யாழ். தென்மராட்சி பிரதேசத்தின் மீசாலை கிழக்கில் இன்று (28) நடைபெற்ற வீடு கையளிப்பு நிகழ்வு, ஒரு சாதாரண நிகழ்வாக அல்லாமல், மனித வாழ்வின் மரியாதை, நம்பிக்கை மற்றும் எதிர்காலத்தை உறுதிப்படுத்தும் முக்கிய தருணமாக அமைந்தது.
சமீபத்திய செய்திகள்
- இலங்கை மீன்பிடிக் கூட்டுத்தாபனத்தின் விநியோக வலையமைப்பை வலுப்படுத்த ஜப்பானிடமிருந்து 200 மில்லியன் ரூபா பெறுமதியான 06 குளிரூட்டப்பட்ட வாகனங்கள்
- நாட்டின் படகு ஏற்றுமதித் துறைக்கு புத்துயிர் : பேருவளை புதிய படகு இறங்குத்துறையின் செயல்பாடுகளை கடற்றொழில் துறைமுகக் கூட்டுத்தாபனத்திடம் ஒப்படைக்க இணக்கம் - பிரதி அமைச்சர் ரத்ன கமகே அவர்களின் பங்கேற்புடன் விசேட கலந்துரையாடல்
- மாத்தறை மீனவர்களின் பிரச்சினைகளைத் தீர்க்க விரைவான நடவடிக்கை: ஒதுக்கப்பட்ட பாரிய நிதியை முறையாகப் பயன்படுத்தி மீனவர்களுக்கு அதிகபட்ச சேவையை வழங்குங்கள் - அதிகாரிகளுக்கு பிரதி அமைச்சர் ரத்ன கமகே கடும் அறிவுறுத்தல்
- நாட்டைச் சூழவுள்ள கடற்பிராந்தியங்கள் கொந்தளிப்பாகக் காணப்படும் : காங்கேசன்துறையிலிருந்து கற்பிட்டி வரை மீன்பிடி நடவடிக்கைகளைத் தவிர்க்கவும் – கடற்றொழில் திணைக்கள பணிப்பாளர் நாயகத்தின் அவசர அறிவிப்பு
- சமுத்திரப் பாதுகாப்பிற்கான சவால்களை வெற்றிகொள்ள சர்வதேச ஒத்துழைப்பு அவசியம் - ஜப்பானில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவிப்பு





