WhatsApp Image 2024 12 09 at 11.44.12

மேன்மைதங்கிய ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க அவர்களால், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சின் புதிய செயலாளராக சட்டத்தரணி திரு எம்.ஏ.எல்.எஸ். மந்திரிநாயக்க அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பான நியமனக் கடிதம், ஜனாதிபதி செயலாளர் கலாநிதி திரு நந்திக சனத் குமானாயக்க அவர்களினால் சட்டத்தரணி திரு எம்.ஏ.எல்.எஸ். மந்திரிநாயக்க அவர்களுக்கு இன்று (09) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் வழங்கப்பட்டது.

Youtube