கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் அவர்கள் 2024 நவம்பர் 19ஆந் திகதி கடற்றொழில் அமைச்சில் எளிமையான முறையில் நடைபெற்ற விழாவின்போது தமது கடமைகளை பொறுப்பேற்றார்.
இந்த விழாவில் கடற்றொழில் அமைச்சின் சிரேஸ்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.