M00000000938 WhatsApp Image 2025 01 14 at 152205பிரதமர் கலாநிதி ஹரினி அமரசுரிய அவர்களால் பிரதமர் அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட பொங்கல் தின நிகழ்வில் கடற்றொழில் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் அவர்களும் கலந்து கொண்டார். 

இந்நிகழ்வில் கலை கலாச்சார நிகழ்வுகளும் இடம்பெற்றிருந்தன.

WhatsApp Image 2025 01 22 at 143233

WhatsApp Image 2025 01 22 at 143233 1

WhatsApp Image 2025 01 22 at 143234 1

 

Youtube