en banner

எங்கள் சேவைகளை வழங்குவது தொடர்பான ஏதேனும் விசாரணைகள்/முறைப்பாடுகள் இருந்தால், தயவுசெய்து உள் விவகாரப் பிரிவுக்குத் தெரிவிக்கவும். 

 உள் விவகாரப் பிரிவின் தலைவர்

Secretary

திருமதி பிரியங்கா கொடித்துவக்கு 
சிரேஷ்ட உதவிச் செயலாளர்

தொலைபேசி  :  +94 112 446 183 
வாட்ஸ்அப்  :  +94 714 428 434
மின்னஞ்சல்  :  iau[at]fisheries.gov.lk
முகவரி  : கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சின்
புதிய செயலகம், மாளிகாவத்தை, கொழும்பு 10.

 

 

உள்நாட்டு விவகாரப் பிரிவின் நேர்மை அதிகாரி

Secretaryதிருமதி ஒய்.ஐ.டி.குணவர்தன
பணிப்பாளர் (அபிவிருத்தி)

தொலைபேசி  :  +94 112 441 537
வாட்ஸ்அப்  :  +94 776 927 738
மின்னஞ்சல்  : இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
முகவரி  : கடற்றொ ழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சின்
புதிய செயலகம், மாளிகாவத்தை, கொழும்பு 10.

 

கடற்றொழில்இ நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சின் உள்ளக அலுவல்கள் பிரிவிற்கு பின்வரும் ஞசு குறியீட்டைப் பயன்படுத்துவதன் மூலமும் முறைப்பாடுகளை முன்வைக்கலாம். அதற்காக பின்வரும் வழிமுறையை பின்பற்றவூம்.

  • இதற்குஇ தங்களிடம் ஸ்மார்ட் கைபேசி ஒன்று இருத்தல் வேண்டும்.
  • உங்கள் கைபேசியைப் பயன்படுத்தி இந்தக் ஞசு குறியீட்டை ளஉயn செய்யூங்கள்.
  • முறைப்பாடுகளைச் சமர்ப்பிப்பதற்கு உங்களுக்கு இலகுவான மொழியைத் தெரிவூ செய்யூங்கள்.
  • “உள்ளக அலுவல்கள் பிரிவைத் தெரிவூ செய்க" என்ற இடத்தில் கடற்றொழில்இ நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சைத் தெரிவூ செய்துஇ உங்கள் முறைப்பாட்டைச் சமர்ப்பிக்கவூம்.

IAU_tamil.png

சமீபத்திய செய்திகள்

Youtube