கடந்த தினம் உடவளவை கடற்றொழில் படகுத்துறை நடவடிக்கையில் அவதானம் செலுத்துவதற்கான விஜயமொன்றை மேற்கொண்ட இராஜாங்க அமைச்சர் கஞ்சன விஜேசேகர அவர்கள் இலங்கையில் நீர்மூலாதாரத்தில் 20மூ மட்டும் நன்னீர் மீன் சார்ந்த கைத்தொழிலில் தற்போது பயன்படுத்துவதாகவூம்இ கடற்றொழில் கைத்தொழிலை மேம்படுத்துவதற்கு நம்மியைவிட நீர்நிலைஇ வாவிகள்இ குளங்கள் ஆறுகள்இ வில்லுஇ காலத்தில் தோன்றும் நீர்நிலைகள் பயன்படுத்துவதாகவூம் கூறினார்.
இது சம்பந்தமாக அரசு விசேட கவனம் செலுத்தி வருவதாகவூம் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.
தொடர்ந்து அமைச்சர் கூறியபோது இம்முறை வரவூ செலவின் ஊடாக மீன் குஞ்சுகள் மற்றும் இறால் குஞ்சுகளை இலவசமாக வைப்பிடுவதற்கு ரூபா 3900 இலட்சம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவூம் கூறினார். நீர்வாழ் உயிரினச் செய்கை அதிகார சபைக்கு இலவசமாக குஞ்சுகளை வைப்பிடுவதற்கு இதற்கு முன்னர் ஒதுக்கப்பட்ட உச்ச பணம் 300 இலட்சமாகும். இதிலிருந்து இந்நாட்டின் மீன்பிடிக் கைத்தொழிலை மேம்படுத்துவதற்கு அரசு காட்டும் கவனம் தௌpவாகத் தெரிகின்றது என இராஜாங்க அமைச்சர் கூறினார்.
நன்னீர் மீன்பிடிக் கைத்தொழிலை அபிவிருத்தி செய்வதன் ஊடாக புதிய கடற்றொழில் தொழில் முயற்சியாளர்களை தோற்றுவிப்பதற்கும்இ இவ்வாறு நாட்டின் புரோட்டின் தேவையையூம்இ ஏற்றுமதி வருமானத்தை அதிகரிப்பதற்கும் முடியூமானவரை அவரால் கவனம் செலுத்தப்பட்டதுடன் இந்த வாவி சார்ந்த மீன்பிடி கைத்தொழிலில் ஈடுபடும் மீனவ சமூகத்தினரில் 300 உறுப்பினர்கள் வரை இருப்பதாகவூம் அவர்களில் ஒரு உறுப்பினருக்கு மாதத்துக்கு குறைந்த பட்சம் ரூபா 03 இலட்சம் வரை வருமானமாக இதன் மூலம் பெற்றுக் கொள்ள முடியூமெனவூம் அவர் சுட்டிக் காட்டினார்.
இவ்வாறான மிகவூம் சக்தி வாய்ந்த திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதன் மூலம் மீன் குஞ்சுகளை குறிப்பிட்டவாறு வைப்பிடும் வாவி மற்றும் ஏனைய நீர் மூலாதாரங்களில் வைப்பிடுவதன் மூலம் மற்றும் தடை செய்யப்பட்ட தொழில்முறை பயன்பாட்டை நிறுத்துவதன் மூலம் சிறிய மீன் குஞ்சுகள் அழிவடைவதால் இக்கைத்தொழில் வெற்றிகரமாக முன்னெடுத்து செல்வதற்கு முடியூமெனவூம் அவர் மேலும் கூறினார்.