புள்ளிவிபரவியல் சாராம்சம் (2022)
வருடாந்த மீன் உற்பத்தி (மெ.தொ.)
உவர் நீர் மீன்பிடிப் பிரிவு |
280,610 |
நன்னீர் நீர்வாழின செய்கைப் பிரிவு |
116,620 |
மொத்த மீன் உற்பத்தி (மெ.தொ.) |
397,230 |
மீன்பிடிப் படகு (செயற்படும் படகுகள்) புள்ளிவிபரம்
பல்தின படகுகள் (IMUL) |
5,088 |
உள்ளிணை இயந்திரத்துடான் ஒருநாட் படகு (IDAY) |
831 |
வெளியிணை இயந்திரத்துடனான ஒருநாட் படகு (OFRP) |
4,530 |
இயந்திரத்துடனான பாரம்பரிய படகு (MTRB) |
2,374 |
இயந்திரமற்ற பாரம்பரிய படகு (NTRB) |
14,877 |
உவர்நீர் மீன்பிடிப் மாதல் படகு (NBSB) |
980 |
உவர்நீர் மீன்பிடிப் படகு மொத்தம் |
48,680 |
நன்னீர் மீன்பிடிப் படகு மொத்தம் | 9,879 |
அடிப்படை வசதிகள் (உவர் பிரிவு) (புள்ளிவிபரம்)
பிரதான மீன்பிடித் துறைமுகம் |
25 |
செயற்படும் பிரதான மீன்பிடித் துறைமுகம் |
24 |
நங்கூரமிடும்தளம் |
18 |
சி றிய படகுத்துறைகள் |
931 |
செயற்படும் ஐஸ்தொழிற்சாலை |
106 |
ஐஸ் உற்பத்தி திறன் |
4,973 |
படகு உற்பத்தி பிரிவு (பதிவு செய்யப்பட்ட) |
67 |
மீன்பிடி உபகரணம் தொழிற்சாலை | 15 |
சமூகத் தகவல் (புள்ளிவிபரம்)
கடற்றொழில் பரிசோதகர் பிரிவுகள் (உவர்நீர்) |
148 |
உவர்நீர் வீட்டு அலகு |
186,500 |
நன்னீர் வீட்டு அலகு |
83,690 |
உவர்நீர் மீனவர்கள் (ஆண்கள்/ பெண்கள்) |
223,490 |
நன்னீPர மீனவர்கள் (ஆண்கள்/ பெண்கள்) |
92,060 |
கடல் மீனவ மக்கள் |
804,340 |
நன்னீர் மீனவ மக்கள் |
804,340 |
ஏற்றுமதி மற்றும் இறக்குமதி
வருடாந்த ஏற்றுமதி வருமானம் (ரூபா மில்) |
97,243 |
வருடாந்த ஏற்றுமதி வருமானம் (அமெ.டொ.மி) |
302 |
வருடாந்த ஏற்றுமதி அளவு (ரூபா. மில்.) |
25,730 |
வருடாந்த இறக்குமதி செலவு (ரூபா. மில்.) |
21,664 |
வருடாந்த இறக்குமதி செலவு (அமெ.டொ.மி) |
70 |
வருடாந்த இறக்குமதி அளவு (மெ.தொ.) |
41,737 |
விற்பனை மீதி (ரூபா மில்) |
75,579 |
விற்பனை மீதி ; (அமெ.டொ.மி.) | 232 |
ரின் மீன்
தேசிய உற்பத்தி திறன் (மெ.தொ.) |
5,828 |
தேசிய உற்பத்தி திறன் (மில். ரின்கள்) |
13.9 |
ரின் மீன் உற்பத்தி தொழிற்சாலை (புள்ளிவிபரம்) |
12 |