நோக்கம்
கடற்றொழில் நீரியல் வளங்களின் பாதுகாப்பு மற்றும் உறுதியான பயன்பாடு சம்பந்தமாக தெற்கு ஆசிய வலயத்தில் அற்புத நாடாக ஆக்குதல்.
தேசிய மீன்வர் சம்மேளனம் 2025 ஆம் ஆண்டிற்கான அதன் முதல் பணிப்பாளர் சபை கூட்டத்தை ஜனவரி 28 அன்று அமைச்சகத்தின் கேட்போர் கூடத்தில் நடத்தியது, இந்நிகழ்வில் கடற்றொழில்,...
பிரதமர் கலாநிதி ஹரினி அமரசுரிய அவர்களால் பிரதமர் அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட பொங்கல் தின நிகழ்வில் கடற்றொழில் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் அவர்களும் கலந்து கொண்டார்.
இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளராக சுரங்க பிரசாத் ஹிந்தல்ல ஆராச்சி அண்மையில் நியமிக்கப்பட்டார். இவருக்கான நியமனக் கடிதம் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் அண்மையில் (10) ...
உள்ளுர் மீன் உணவு ஏற்றுமதியாளர்களின் பலமான கோரிக்கையாக இருந்த தரக் கட்டுப்பாட்டு அலகு கட்டுநாயக்க பண்டாரநாயக்க விமான நிலைய வளாகத்தில் 2024.01.26ஆந் திகதி அன்று திறந்து வைக்கப்பட்டது.
புதிய செயலகம்,
மாளிகாவத்தை,
கொழும்பு 10,
இலங்கை
இலங்கைக்கான பிரான்ஸ் தூதரகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட கலந்துரையாடல் ஒன்று ஜூன் 23, பிரான்சில் நடைபெற்றது.
.
திருமதி பிரியங்கா கொடித்துவக்கு
உள் விவகாரப் பிரிவின் தலைவர்
சிரேஷ்ட உதவிச் செயலாளர்
தொலைபேசி | : | +94 112 446 183 |
வாட்ஸ்அப் | : | +94 714 428 434 |
மின்னஞ்சல் | : | iau[at]fisheries.gov.lk |
முகவரி | : | கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சின் புதிய செயலகம், மாளிகாவத்தை, கொழும்பு 10. |
வரையறுக்கப்பட்ட தனியார் இலங்கை கடல் உணவுகள் பண்ணை Ceylon sea food farm) கம்பனியினால் ரூபா 1,000 மில்லியன் வரை முதலீடு செய்து கிளிநொச்சி மாவட்டத்தில் கவுதாரிமுனை பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்ட 25 ஏக்கர் பரப்பளவைக் கொண்ட இறால் பண்ணை ஒன்று 2024.07.14ஆந் திகதி கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்த அவர்கள் திறந்து வைத்தார்.
இலங்கையில் இறால் செய்கை கடந்த காலங்களில் எழுந்த பல பிரச்சனைகள் காரணமாக வீழ்ச்சியடைந்துள்ளதாலஇ இக்காரணங்களுக்கான தீர்வினைக் கண்டறிந்து 6 மாதங்களுக்குள் இச்செய்கையை தற்போதுள்ள நிலைக்கு அப்பால் அபிவிருத்தி செய்வதற்குத் தேவையான நடவடிக்கைகள் துரிதமாக எடுக்க வேண்டுமென கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் 2024.04.26ஆந் திகதி கடற்றொழில் அமைச்சில் நடைபெற்ற இறால் செய்கையாளர்களின் சங்கத்தின் பிரதிநிதிகள் மற்றும் கடற்றொழில் அமைச்சின் செயலாளர் உட்பட நக்டா நிறுவனத்தின் அதிகாரிகள் மற்றும் கடற்றொழில் திணைக்களத்தின் அதிகாரிகள் மத்தியில் தெரிவித்தார்.