en banner

DSC 0422

கடலுணவுகளை தனியார் முதலீட்டாளர்களின் பங்களிப்புடன் ஏற்றுமதி செய்வதற்கான வாய்ப்புகள் தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை சந்தித்து முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) கலந்துரையாடினார்.

DSC 0409 Copy

கடந்த காலப் பகுதியில் காலநிலை மாற்றம் மற்றும் பருவ பெயர்ச்சிக் காற்று சீராக இல்லாமையாலும், தொடர் மழைக் காலம் காரணமாக பெருமளவு உயரந்திருந்த மீன்களின் விலை தற்போது வெகுவாகக் குறைந்துள்ளதாக கடற்றொழில் கூட்டுத்தாபனத்தின் தலைவர் திரு டீ.பீ. உபுள் 2023.08.16ஆந் திகதி இன்று கடற்றொழில் அமைச்சில் தெரிவித்தார்.

DSC 0338 2தடை செய்யப்பட்ட கடற்றொழில் முறைகளில் ஒன்றான டைனமைற் மற்றும் வெடிப்பொருட்களை பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் கடற்றொழிலை தடுப்பதற்கு அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்று (10.08.2023) அமைச்சின் கேட்போர்கூடத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போது தேரிவித்தார்.

DSC 0363

இலங்கை தற்போது முகங்கொடுத்த வரும் கடுiமையான பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு மத்தியில் நாட்டுக்கு டெலர்களைப் பெற்றுத் தரக்கூடிய இறால் வளர்ப்பு துறையை அபிவிருத்தி செய்வதற்கு அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுமென கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

WhatsApp Image 2023 08 09 at 16.22.36மீனவர்களின் பெருமையைப் பாதுகாத்து நவீன தொழில்நுட்பத்துடன் மீன்பிடித் தொழிலை முன்னேற்றுவதற்கு அமைச்சு திட்டமிட்டுள்ளதாக கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் பியால் நிஷாந்த டி சில்வா தெரிவித்தார்.



சமீபத்திய செய்திகள்

Youtube