
கிளிநொச்சியில் நிறுவப்பட்டுள்ள யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் விவசாய பீடம் ஜப்பான் அரசின் உதவியின் கீழ் புதிதாக நிறுவப்பட்ட ஆய்வு மற்றும் பயிற்சி நிறுவனத்தின் கட்டிடம் திறந்து வைக்கும் வைபவம் 2021.01.25ஆந் திகதி நடைபெற்றது.

தேசிய பயிற்சி மற்றும் தொழில்துறை பயிற்சி வழங்கும் அதிகார சபை (Nயூஐவூயூ) மற்றும் கடற்றொழில் அமைச்சுடன் இணைந்து கடற்றொழில் கைத்தொழிலில்இ அலங்கார மீன் கைத்தொழிலில் மற்றும் நன்னீர் மீன்பிடி கைத்தொழில் ஈடுபடும் தரப்பினர்களுக்கு தேவையான தொழில் பயிற்சிஇ தொழில்நுட்ப பயிற்சி மற்றும் தொழில்சார் சான்றிதழ் வழங்கும் வேலைத் திட்டம் சம்பந்தமான கலந்துரையாடல் 2021.01.26 ஆந் திகதி கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் கஞ்சன விஜேசேகர அவர்களின் தலைமையில் கடற்றொழில் அமைச்சில் நடைபெற்றது.

கடந்த தினம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் வடக்கு கிழக்கு உட்பட இலங்கையின் ஏனைய பிரதேசங்களில் கடந்த காலங்களில் நடைபெற்ற யுத்தத்தின்போது மரணமடைந்த மற்றும் பாதிப்படைந்த ஊடகவியலாளர்களின் குடும்பங்களுக்கு உதவி வழங்குவது அவசியமானதென கடற்றொழில், நீரியல் வளங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அமைச்சரவையில் பிரதம மந்திரியுடன் இணைந்து சமர்ப்பித்த மேற்படி விடயம் சம்பந்தமாக அமைச்சரவை கவனம் செலுத்தியுள்ளது.

கடந்த தினம் உடவளவை கடற்றொழில் படகுத்துறை நடவடிக்கையில் அவதானம் செலுத்துவதற்கான விஜயமொன்றை மேற்கொண்ட இராஜாங்க அமைச்சர் கஞ்சன விஜேசேகர அவர்கள் இலங்கையில் நீர்மூலாதாரத்தில் 20மூ மட்டும் நன்னீர் மீன் சார்ந்த கைத்தொழிலில் தற்போது பயன்படுத்துவதாகவூம்இ கடற்றொழில் கைத்தொழிலை மேம்படுத்துவதற்கு நம்மியைவிட நீர்நிலைஇ வாவிகள்இ குளங்கள் ஆறுகள்இ வில்லுஇ காலத்தில் தோன்றும் நீர்நிலைகள் பயன்படுத்துவதாகவூம் கூறினார்.
බහුදින යාත්රා මගින් ගෙන ආ මසුන් තොග ස්ථාවර මිලකට ලංකා ධිවර සංස්ථාව මගින් මිලදී ගැනීම දික්ඕවිට ධිවර වරායේදි ඊයේ (24) සිදුකෙරිණ.
சமீபத்திய செய்திகள்
- අගය එකතු කළ මත්ස්ය අපනයනය සඳහා චීන තාක්ෂණික සහය: නියෝජ්ය අමාත්ය රත්න ගමගේ ෂෙන්සෙන් නියෝජිතයින් හමුවෙයි
- ගංවතුරෙන් විපතට පත් ධීවර සංස්ථා සේවකයින්ට සහ යටිතල පහසුකම් සඳහා කඩිනම් සහන ලබා දීමට නියෝජ්ය අමාත්ය රත්න ගමගේගෙන් නියෝග
- ගංවතුරෙන් මත්ස්ය සැකසුම් කර්මාන්තශාලා 15කට හානි: අපනයනකරුවන්ට කඩිනම් සහන ලබා දීමට නියෝජ්ය අමාත්ය රත්න ගමගේගෙන් පොරොන්දුවක්
- யாழ்ப்பாணத்தில் சீரற்ற காலநிலை - உடனடி நடவடிக்கை எடுத்த அமைச்சர் சந்திரசேகர்
- பிரதி அமைச்சர் ரத்ன கமகேவின் வழிநடத்தலில், வெள்ள நிவாரணப் பணிகளுக்காக மீன்பிடிப் படகுகள் உடனடியாக அனுப்பி வைப்பு!





