
கடற்றொழில், நீரியல் வளங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களினால் தமது அமைச்சுக்குரிய நிறுவனத்துக்கு உயர் அலுவலராக நியமிக்கப்பட்டார்.

கடற்றொழில், நீரியல் வளங்கள் அமைச்சுடன் இணைந்த தேசிய நீர் வளங்கள் ஆய்வு மற்றும் அபிவிருத்தி நிறுவனத்தின் (நாரா) புதிய பணிப்பாளர் நாயகமாக கடற்றொழில், நீரியல் வளங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களினால் நியமிக்கப்பட்ட திரு துஷாரா சமிந்த லொக்குகுமார அவர்கள் 2020.01.30ஆந் திகதி முற்பகல் சுபநேரத்தில் தமது பதவிக்குரிய கடமைகளை ஆரம்பித்தார்.
 கடற்றொழில், நீரியல் வளங்கள் அபிவிருத்தி மற்றும் கிராமிய பொருளாதாரம் சம்பந்தமான அமைச்சு மேற்கொள்ளப்படும் வாழ்வு (Blue SDG) அளித்தல் 14வது உறுதியான அபிவிருத்தியின் நோக்கம் சம்பந்தமான பிராந்திய மாநாடு
கடற்றொழில், நீரியல் வளங்கள் அபிவிருத்தி மற்றும் கிராமிய பொருளாதாரம் சம்பந்தமான அமைச்சு மேற்கொள்ளப்படும் வாழ்வு (Blue SDG) அளித்தல் 14வது உறுதியான அபிவிருத்தியின் நோக்கம் சம்பந்தமான பிராந்திய மாநாடு
வரலாற்றில் அதிகாரத்துக்குட்பட்ட தலைவர்கள் கடற்றொழில் மக்களுக்கு பல்வேறு வாக்குறுதிகள் வழங்கி அவர்கள், ஏமாற்றப்படுவதாகவும், கடற்றொழில் மக்களை மேலும் ஏமாற்ற வேண்டாமென கடற்றொழில் நீரியல் வளங்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் திலிப் வெதஆராச்சி அவர்கள் கூறினார்.
சமீபத்திய செய்திகள்
- சர்வதேச கடற்பரப்பில் விபத்துக்குள்ளான 4 இலங்கை மீனவர்கள் பத்திரமாக மீட்பு; மீட்புப் பணிகள் தீவிரம்
- இலங்கை-ஓமான் கடற்றொழில் ஒத்துழைப்பை வலுப்படுத்த நடவடிக்கை: கடற்றொழில் அமைச்சர் மற்றும் ஓமான் தூதுவருக்கு இடையில் வெற்றிகரமான கலந்துரையாடல்
- அநீதி இருள் விலகி சமூகநீதி வெளிச்சம் பரவ தீபாவளி வழிவகுக்க வேண்டும். – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரின் தீபாவளி வாழ்த்து செய்தி
- கடற்றொழில் துறைக்கு புத்துயிர் அளிக்கும் வகையில் 'Aqua Planet 2025' சர்வதேச கண்காட்சி உத்தியோகபூர்வமாக அறிவிப்பு
- வடக்கு-கிழக்கு சட்டவிரோத மீன்பிடியைக் கட்டுப்படுத்த கடற்றொழில் மற்றும் பாதுகாப்பு அமைச்சுக்கள் ஒன்றிணைவு: ஒருங்கிணைந்த நடவடிக்கைகளுக்கான விசேட செயற்றிட்டம்
 
                                          




 
						