இலங்கையில் முதல் தடவையாக தேசிய ரின்மீன் உற்பத்தி நிறுவனமான SLIC நிறுவனத்தினால் தனது நவீன தயாரிப்பான நீண்ட நாட்களுக்கு பழுதடையாமல் பாதுகாக்கக் கூடிய ஒருகிலோ எடை கொண்ட ஜக் மேக்கரல் செமன் பக்கற் ஒன்று சந்தைக்கு விநியோகிக்கப்பட்டுள்ள நிலையில் அதனை அறிமுகம் செய்து வைக்கும் நிகழ்வு இன்று (21.06.2024) கடற்றொழில் அமைச்சில் இடம்பெற்றது.

கடற்றொழில் அமைச்சின் புதிய செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள நிசாந்த விக்கிரமசிங்க இன்று (19) தமது அமைச்சில் வைத்து கடமைகளை பொறுப்பேற்றார்.
இலங்கையில் நன்னீர் மீன்பிடிக் கைத்தொழிலை அபிவிருத்தி செய்வதற்கு ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் ஊடாக ஜப்பான் அரசினால் 03 மில்லியன் அமெரிக்க டொலர் வழங்கும் இந்த சந்தர்ப்பத்தில் இலங்கை அரசின் சார்பில் தான் நன்றி தெரிவிப்பதாகவும்இ இந்த நிதி வழங்கும்போது கடற்றொழில் அமைச்சு மற்றும்;
சோமாலியக் கடற்றொழிலாளர்களால் கடத்தப்பட்டு தற்போது சீசெல்ஸ் நாட்டில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை கடற்றொழிலளர்களை மீட்பதற்கான அனத்து இராஜதந்திர மட்டத்திலான ஏற்பாடுகளும் பூர்த்தியடைந்துள்ளதாகவும்; எதிர்வரும் சில நாட்களில் அவர்கள் இலங்கைக்கு அழைத்து வரப்படுவார்களெனவும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இந்திய மீனவர்கள் பலாத்காரமாக வடக்கு கடலில் மேற்கொள்ளும் ஆக்கிரமிப்பை கண்காணிப்பதற்காக “கடல.; காவலர்கள்” எனும் பெயரில் தன்னார்வப் படையை நிறுவுவதற்கு கடற்றொழில் அமைச்சினால் 2024.03.18ஆந் திகதி கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மசோதா ஒன்றை சமர்ப்பித்தார் தெரிவித்தார்.
சமீபத்திய செய்திகள்
- நன்னீர் இறால் வளர்ப்புத் துறையில் பாரிய மாற்றம்: 25 மில்லியன் ரூபா ஜனாதிபதி நிதியொதுக்கீட்டில் புதிய தொழில்நுட்பத் திட்டம் ஆரம்பம்
- ஓமான் கைத்தொழில் தூதுக்குழுவிற்கும் கடற்றொழில் அமைச்சுக்கும் இடையில் விசேட கலந்துரையாடல்: புதிய முதலீட்டு வாய்ப்புகளை ஆராய கள விஜயங்கள் ஆரம்பம்
- இலங்கையின் மீன்பிடித் துறையை நவீனமயப்படுத்த ஜப்பான் முழுமையான ஆதரவு
- இலங்கையின் இறால் வளர்ப்புத் துறையில் டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் உயிரியல் பாதுகாப்பு முறைகள் அறிமுகம்: அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில் இத்திட்டம் வெற்றிகரமாக நிறைவு
- நாட்டைச் சூழவுள்ள கடல் பகுதிகளில் சீரற்ற காலநிலை: கடலோர மீனவர்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு கடற்றொழில் பணிப்பாளர் நாயகம் அறிவுறுத்தல்





