en banner

WhatsApp Image 2024 12 27 at 12.36.41 1கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் அவர்கள், இலங்கைக்கான நோர்வே தூதுவர் திருமதி மே-எலின் ஸ்டெனருடன் டிசம்பர் 20ம் திகதி அமைச்சகத்தில் பயனுள்ள சந்திப்பு ஒன்றை மேற்கொண்டிருந்தார். 

WhatsApp Image 2024 12 09 at 11.44.12

மேன்மைதங்கிய ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க அவர்களால், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சின் புதிய செயலாளராக சட்டத்தரணி திரு எம்.ஏ.எல்.எஸ். மந்திரிநாயக்க அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.

2468254904 1086294820170464 5755965890434287275 n

கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் பிரதி அமைச்சராக நியமிக்கப்பட்ட திரு ரத்ண கமகே அவர்கள் 2024 நவம்பர் மாதம் 22ஆந் திகதி கடற்றொழில் அமைச்சில் நடைபெற்ற வைபவத்தில் தமது கடமைகளைப் பொறுப்பேற்றார்.

4.WhatsApp Image 2024 11 20 at 09.04.57

கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் அவர்கள்  2024 நவம்பர் 19ஆந் திகதி கடற்றொழில் அமைச்சில் எளிமையான முறையில் நடைபெற்ற விழாவின்போது தமது கடமைகளை பொறுப்பேற்றார். 

சமீபத்திய செய்திகள்

Youtube