
இந்திய மற்றும் இலங்கைக்கிடையில் மீன்பிடி நடவடிக்கை தொடர்பாக ஒருங்கிணைந்த செயற்பாட்டு குழுவின் 6வது அதிகாரிகள் மட்டத்திலான கூட்டம் 2024 ஒக்தோபர் 29ஆந் திகதி கொழும்பில் நடைபெற்றது.

- சம்பிரதாய அரசியல் பழிவாங்கல்கள் இனிமேல் நடக்காது. – விவசாயம், காணி, கால்நடை, நீர்ப்பாசனம், கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் அமைச்சராக கடமைகளைப் பொறுப்பேற்ற பின்னர் ஜனாதிபதி தெரிவிப்பு

திரு. எம்.பீ.என்.எம். விக்ரமசிங்க அவர்கள் இலங்கை சனநாயக குடியரசின் விவசாயம், காணி, கால்நடை, நீர்ப்பாசனம், மீன்பிடி மற்றும் நீரியல் வளங்கள் அமைச்சின் செயலாளராக 2024.09.25ஆந் திகதி முதல் நியமிக்கப்பட்டுள்ளார்

பின்னடைவை சந்தித்துள்ள மீன்பிடித் தொழிலை ஊக்குவித்து, உற்பத்திச் செலவைக் குறைப்பதற்காக ஒக்டோபர் 01 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் மீனவ சமூகத்திற்கு எரிபொருள் மானியத்தை வழங்குமாறும் கௌரவ ஜனாதிபதி அவர்கள் திறைசேரிக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

அண்மைக் காலத்தில் கௌரவ பிரதமர் திரு திணேஸ் குணவர்தண அவர்கள் மற்றும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களினால் சீன விஜயத்தின்போது மேற்கொள்ளப்பட்ட இராஜதந்திர கலந்துரையாடலின் பிரகாரம் சீன அரசாங்கத்திடமிருந்து உதவியாகப் பெறப்பட்ட சுமார் 75,000 வலைத் தொகுதிகள் வடக்கு கிழக்கு மீனவ குடும்பங்களுக்கு பகிர்ந்தளிப்பதற்கு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நடவடிக்கை எடுத்துள்ளார்.
சமீபத்திய செய்திகள்
- "සබරගමුව පළාතේ මිරිදිය ධීවර කර්මාන්තයට නව ජවයක්: ජාතික සැලැස්මක් ක්රියාත්මක කරන බව නියෝජ්ය අමාත්ය රත්න ගමගේ අවධාරණය කරයි"
- சர்வதேச கடற்பரப்பில் விபத்துக்குள்ளான 4 இலங்கை மீனவர்கள் பத்திரமாக மீட்பு; மீட்புப் பணிகள் தீவிரம்
- இலங்கை-ஓமான் கடற்றொழில் ஒத்துழைப்பை வலுப்படுத்த நடவடிக்கை: கடற்றொழில் அமைச்சர் மற்றும் ஓமான் தூதுவருக்கு இடையில் வெற்றிகரமான கலந்துரையாடல்
- அநீதி இருள் விலகி சமூகநீதி வெளிச்சம் பரவ தீபாவளி வழிவகுக்க வேண்டும். – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரின் தீபாவளி வாழ்த்து செய்தி
- கடற்றொழில் துறைக்கு புத்துயிர் அளிக்கும் வகையில் 'Aqua Planet 2025' சர்வதேச கண்காட்சி உத்தியோகபூர்வமாக அறிவிப்பு





