en banner

DSC 0813 1

மீன் ஏற்றுமதியாளர்கள் தங்களது உற்பத்திகளுக்கு நியாயமான நிர்ணய விலையொன்றை வகுத்து அதனை செயற்படுத்த  வேண்டுமெனவும் அத்துடன் இதற்காக தேசிய கொள்கைத திட்டமொன்று  வகுக்கப்பட வேண்டுமெனவும் பலநாள்  மீன்பிடிப் படகு உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

mini

இலங்கை கடற் பரப்பில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு இந்திய மீனவர்களுக்கு அனுமதி வழங்குமாறு தமிழ்நாடு அரசு இலங்கை அரசிடம் கோரியிருந்தாலும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களினால் அதனை நிராகரித்துள்ளார்.

WhatsApp Image 2024 03 04 at 14.10.59

கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களும் பிரான்ஸ் துகதுவர் திரு Jean Francois Pactet ஆகியோர்களுக்கிடையே கூட்டமொன்று கடற்றொழில் அமைச்சில் இடம்பெற்றது.

WhatsApp Image 2024 03 11 at 10.31.29 AM

நீலப் பொருளாதார கொள்கைக்கு அமைவாக நிலைபேறாக உறுதிப்படுத்தி இலங்கையில் மீன்பிடிக் கைத்தொழில் தேசிய பொருளாதாரத்துக்கு பிரதான பங்களிக்கும் இடமாக மாற்றுவதற்கான இலக்குடன் பரிந்துரையை வழங்குவதற்கு  பொறியியலாளர் மங்கள திரு பீ.பி. யாப்பா அவர்களின் தலைமையில்; நிபுணத்துவ குழுவொன்றை மேன்மைதங்கிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களினால் அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவின் தலைவராக பொறியியலாளர் மங்கள திரு பீ.பி. யாப்பா அவர்கள் நியமிககப்பட்டுள்ளதுடன், இவர் முதலீட்டு சபையின் முன்னாள் தலைவராவார்.

.

WhatsApp Image 2024 02 22 at 12.39.001

2024.02.21ஆந் திகதி கடற்றொழில் அமைச்சில் ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் பிரதி பணிப்பாளர் திரு பரங்கே மனுவேல் உள்ளிட்ட பிரிதிநிதிகள் குழுவினர் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்ளை சந்தித்தனர். 

சமீபத்திய செய்திகள்

Youtube