Launches a rapid recovery plan with industrialists
ශ්රී ලංකාවේ ධීවර අපනයන ක්ෂේත්රය වැඩිදියුණු කිරීම සඳහා වන සහයෝගීතාව පිළිබඳව සාකච්ඡා කිරීම සඳහා, චීනයේ ෂෙන්සෙන් නගරය නියෝජනය කරමින් විශේෂ නියෝජිත පිරිසක්, ධීවර, ජලජ හා සාගර සම්පත් නියෝජ්ය අමාත්ය, ගරු රත්න ගමගේ මහතා සමඟ දෙසැම්බර් 02 වන දින සාකච්ඡාවක නිරත විය.

Deputy Minister of Fisheries, Aquatic and Ocean Resources, Rathna Gamage, undertook an inspection tour of the Seeduwa area on 01st of December to personally inspect the damage caused to several major fish processing factories in Sri Lanka due to the recent floods.
"චක්රලේඛවලට සීමා නොවී, සේවක සුබසාධනයට ප්රමුඛත්වය දෙන්න" - නියෝජ්ය අමාත්ය සභාපතිවරුන්ට දන්වයි

யாழ்ப்பாண மாவட்டத்தில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக பல பகுதிகள் கடும் வெள்ளத்திற்கு உள்ளாகியுள்ளன. பல குடும்பங்கள் பாதிக்கப்பட்ட நிலையில், மக்கள் வாழ்வாதாரம் மிகுந்த சவால்களை எதிர்கொண்டுள்ளனர். அந்தவகையில், கடற்றொழில் மற்றும் நீரியல், கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று நிலைமையை நேரடியாகக் கண்காணித்தார்.
சமீபத்திய செய்திகள்
- பாராளுமன்றத்தில் அங்கீகரிக்கப்படவுள்ள கடற்றொழில் மற்றும் நீர்வாழ் உயிரின வளங்கள் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள் மற்றும் கடற்றொழிலாளர் ஓய்வூதிய சமூகப்பாதுகாப்பு நலன்புரித் திட்டச் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகளுக்கு அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் அனுமதி
- நாட்டின் வருமானத்துக்காகவும், மக்களின் ஊட்டச்சத்துக்காகவும் உயிரைப் பணயம் வைத்து உழைக்கும் மீனவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது அவசியம் – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன்
- கடற்றொழில் துறைக்கு இது ஒரு மாற்றத்திற்கான ஆண்டு - பிரதி அமைச்சர் ரத்ன கமகே உறுதியுரை
- இலக்கை நோக்கி பயணிப்போம்.- புத்தாண்டு வாழ்த்து செய்தியில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவிப்பு
- வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கடற்றொழில் துறைக்கு அவுஸ்திரேலியா உதவிக்கரம்; படகுகள் கண்காணிப்பு அமைப்புக்கு தொடர்ச்சியான பங்களிப்பு வழங்கப்படும் எனவும் உறுதி





