ஐரோப்பிய ஆணையத்தின் கடல்சார் விவகாரங்கள் மற்றும் மீன்வளத்திற்கான இயக்குநரகத்தின் (DG MARE) பிரதிநிதிகள் குழு, பிப்ரவரி 13, 2025 அன்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் திரு. ராமலிங்கம் சந்திரசேகரை அமைச்சகத்தில் சந்தித்தனர்.
"அழகிய கடற்கரை - கவர்ச்சிகரமான சுற்றுலாத் தலம்" என்ற Clean Sri Lanka திட்டத்தின் கீழ் கடற்கரைகளை சுத்தம் செய்யும் நிகழ்வு காலி, உனவடுன, பீல்லகொட ஆகிய இடங்களில் பிப்ரவரி 9, 2025 அன்று நடைபெற்றது.
இன்று காலை கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் பிரதியமைச்சர் ரத்ன கமகே, மிரிஸ்ஸ மீன்பிடி துறைமுகத்திற்கு கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.
கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் பிரதியமைச்சர் ரத்ன கமகே தெவிநுவர புராணவெல்ல மீன்பிடி துறைமுகத்திற்கு விஜயம் செய்து, தற்போதைய பிரச்சினைகளை மதிப்பீடு செய்து, மேற்கொள்ள வேண்டிய அபிவிருத்தி நடவடிக்கைகளை கண்டறிந்தார்.
கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர், இலங்கைக்கான ஜப்பானிய தூதர் அகியோ இசோமாட்டாவை இன்று (27) சந்தித்தார். இச்சந்திப்பில் இலங்கைக்கும் ஜப்பானுக்கும் இடையிலான வலுவான இருதரப்பு உறவு மற்றும் ஜப்பானின் முக்கிய நிதி உதவித் திட்டங்களின் முன்னேற்றம் குறித்தும் கலந்துரையாடப்பட்டது
சமீபத்திய செய்திகள்
- இலங்கையில் தயாரிக்கப்பட்ட டின் மீன்கள் முதல் முறையாக வெளிநாட்டு ஏற்றுமதிக்கு
- இலங்கையின் மிகப்பெரிய மீன்பிடி படகு டிக்கோவிட்டவில் அறிமுகப்படுத்தப்பட்டது
- கொக்கல வாவியில் 60,000 மீன் குஞ்சுகள் விடுவிப்பு
- கடற்றொழில் அமைச்சு மற்றும் மாகாண மீன்வள அமைச்சுகளுடன் இணைந்து மீன்பிடித் தொழிலை மேம்படுத்துவதற்கான வேலைத்திட்டம்
- *மீன்பிடித்துறைக்கு முன்னெப்போதும் இல்லாத ஒதுக்கீடு: 2025 வரவு செலவுத் திட்டத்தில் ரூ. 11.4 பில்லியன், கடந்த ஆண்டுடைவிட 62.85% வளர்ச்சி*